மாண்புமிகு முதல்வர் அவர்களின் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாகவும், பள்ளியின் சேதம் குறித்தும், அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வு செய்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதவறு யார் செய்திருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி