இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு"ஆதார்"முகாம் TNTJ  ஏற்பாடு







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென்சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளையில் இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு  "ஆதார்"  முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பல தரப்பட்ட மக்களும் கலந்து பயனடைந்தனர். நேற்று (03.09.2022) நடந்த முகாமில் சுமார்  ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் ஆதாரில் திருத்தம் செய்தனர்.

TNTJ சேப்பாக்கம் கிளையின் நிர்வாகிகளுக்கு இம்முகாமில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியோடு தங்களின் நன்றியையும் தெரியப்படுத்தினர்.

நேற்று நடந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.முகாம் முடிந்த பிறகும் சிலர் வந்தனர் அவர்களின் அதார்திருத்தம் செய்ய முடியவில்லை. மீண்டும் இது போன்ற ஒரு சிறப்பு முகாம் நடத்த அவர்கள் TNTJ வினருக்கு வேண்டுகோள் வைத்தனர்.

தகவல் - ஷாஜஹான் - ஆசிரியர் - மறுமைவெற்றி



Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours