Articles by "முகாம்"
முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருச்சியில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர் முகாம்




தமிழக முதல்வரின் உத்தரவின்படி  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 2 க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்  பயனாளிகளுக்கு கட்டிட அனுமதி,சொத்து வரி உள்ளிட்ட ஆணைகளை வழங்கினார்.

அருகில் துணை மேயர் திவ்யா, மண்டலக்குழுத் தலைவர் ஜெயநிர்மலா, நகரப் பொறியாளர் சிவபாதம், மாமன்ற உறுப்பினர்கள் லீலா வேலு, பிரபாகரன ரிஸ்வானா பானு, சண்முகப்பிரியா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி