மாணவர்களுக்கான
தேசிய டிஜிட்டல் நூலகம்
மாணவர்களுக்கான தேசிய டிஜிட்டல் நூலகம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆங்கிலம் மலையாளம் ஹிந்தி மற்றும் 11 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்வழிக்கல்வி சிபிஎஸ்சி மற்றும் அனைத்து ஸ்டேட் போர்டு கல்விகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இதில் ஆரம்ப கல்வி மற்றும் சட்டம் பொறியியல் & மருத்துவ மாணவர்கள் பயன்பெறலாம்
முதுகலை ஆராய்ச்சி கல்வி மாணவர்களுக்கு பயனுள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.
கீழேயுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உறுப்பினர்களாக இணைந்து பதிவிறக்கம் செய்து (பிடிஎப் வடிவங்களாக) பயன்பெறுங்கள்.
https://ndl.iitkgp.ac.in/