08/16/22

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தின்

75வது சுதந்திர தின நிகழ்ச்சி

பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின்

பட்டமளிப்பு நிகழ்ச்சி


























திருச்சி மாவட்ட யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்தின்
75வது சுதந்திர தின நிகழ்ச்சி மற்றும் பாபரி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

பீமநகர் S.ரபீக் U.T.J.மாநிலத் தலைவர் சிறப்புரை நிகழ்த்தினார். பட்டமளிப்பிற்கு நமீஸா (ஆலிமா) முன்னிலை வகித்தார்.திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு அன்பழகன் மற்றும்  செ.ஹைதர் அலி IMMK.மாநில தலைவர் - Ex.வக்பு வாரிய தலைவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
 

மாநில செயலாளர் திருச்சி அப்பாஸ் அலி,மாவட்ட தலைவர் சாதிக் பாஷா,மாவட்ட செயலாளர்ர் ஷேக் மைதீன்,மாவட்ட பொருளாளர் ஷாகின்,மாவட்ட துணைத் தலைவர் காஜா,மாவட்ட துனைச்செயலாளர் ரபிக்  ஹுசைன,மாவட்ட மருத்துவர் அணி அப்துல் மஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் ஆண்கள்,பெண்கள்,மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்