செய்திகள் புகைப்படங்கள் 200 பெண்களுக்கு சீர் வரிசை MLA அ.ஜெ.மணிகண்ணு வழங்கினார் IBINEWS நேரம் செப்டம்பர் 29, 2022 0 200 பெண்களுக்குசீர் வரிசைMLA அ.ஜெ.மணிகண்ணுவழங்கினார்திருநாவலூரில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் உளுந்துருப்பேட்டை MLA அ.ஜெ.மணிகண்ணு பங்கேற்று 200 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசைகளை வழங்கினார்.நமது நிருபர்- R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி Read more »