10/05/22

ஆண்டு முழுவதும்

அன்னதானம்

மு.க.ஸ்டாலின்

தொடக்கம்



சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் 'தனிபெருங்கருணை நாள்' முன்னிட்டு 5.10.2022 முதல் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி