Home
செய்திகள்
காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாள் -நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை
கர்மவீரர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி ஸ்டாலின்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post A Comment:
0 comments so far,add yours