இராணிப்பேட்டையில் கல்வித்துறை ஆய்வு கூட்டம்
இராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் மண்டல அளவிலான பள்ளி கல்வித்துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் இ.ஆ.ப., ஆகியோரும் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட-வட்டார கல்வி அலுவலர்களும் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours