காங்கிரஸ் போராட்டம்
கே.எஸ்.அழகிரி கைதாகி
மாலையில் விடுதலை
தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 21/7/22 இன்று வியாழன் காலை 10.30 மணிக்கு சென்னை,எழும்பூர்,ராஜரத்தினம் அரங்கத்திற்கு அருகில் மத்திய அரசின் ஆட்சியை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தலைவர்கள்,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட,பகுதி தலைவர்கள்,நிர்வாகிகள்,தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் கைதாகி மாலையில் விடுதலையாகினர்.
தகவல் = S.A.N.K.நகீப்கான் - துணை ஆசிரியர்-IBI NEWS







Post A Comment:
0 comments so far,add yours