சதுரங்கப் போட்டி - வெளிநாடு சுற்றுலா செல்லும் மாணவர்களிடம் கலந்துரையாடி வழியனுப்பி வைத்தனர் உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னை விமான நிலையத்தில், சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என முதல்வர் அறிவித்தார். அதன்படி கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம்.திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வெளிநாடு சுற்றுலா செல்லும் மாணவர்களிடம் கலந்துரையாடி அன்போடு வழியனுப்பி வைத்தனர்
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார.
Post A Comment:
0 comments so far,add yours