இளைஞர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி
தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளரும்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கும்பகோணம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை மீட்க துரிதமாக நடந்து கொண்டிருக்கும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறி, இளைஞர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் .
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours