இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து புதர்மன்றி கிடந்த சுடுகாட்டை பூங்காவா மாற்றப்பட்டது
மதுரை சக்கிமங்கலத்தில் இந்துக்களுக்கான சுடுகாடு புதர் மண்டி காணப்பட்ட நிலையில் காலையில் இஸ்லாமியர்கள் ஜேசிபி இயந்திரத்துடன் சுடுகாட்டை சுத்தம் செய்தனர் இதனைத் தொடர்ந்து மாலையில் சுடுகாட்டை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது இது முழு ஏற்பாடும் மதுரை வடக்கு மாவட்ட SDPI கட்சியின் சொந்த நிதியாகும் இதை கண்ட பொதுமக்கள் பலரும் இஸ்லாமிய சகோதரர்களை பாராட்டி வருகின்றனர் இந்த நிகழ்ச்சியில் கிளை தலைவர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனி சிக்கந்தர் செயலாளர் ஜாபர் சாதிக் கலந்து கொண்டார்
Post A Comment:
0 comments so far,add yours