திருச்சியில் புதுமையான
கட்டிட தொழில் நுட்பத்துடன் கூடிய
பன்நோக்கு வசதி மையம்
திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒரு பகுதியாக புதுமையான கட்டிட தொழில் நுட்பத்துடன் கூடிய பன்நோக்கு வசதி மையம் அமையஉள்ளது.
இதில் சில்லறை விற்பனை கடைகள்,புட் கோர்ட்,ஹோட்டல் அறைகள் போன்றவை இருக்கும். ஐந்து தளங்கள் கொண்ட இந்த கட்டிடங்கள் அனைத்து தளங்களும் எஸ்கலேட்டர் வசதியோடு இணைக்கப்பட்டு இருக்கும்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
M.M.D.A.COLONY,ARUMBAKKAM,CHENNAI |
Post A Comment:
0 comments so far,add yours