மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அமைச்சர்கள் ஆய்வு
26.07.2022 நேற்று மதுரை மாவட்ட அரசு இராசாசி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சையில் உள்ள நோயாளிகளையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டனர்
மதுரைமாவட்ட ஆட்சித்தலைவர்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்ஆகியோர் உடன் உள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours