அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் சார்பாக சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது
சென்னையில் உள்ள தி பிரசிடெண்ட் ஹோட்டலில் அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் சார்பாக சமூக சேவை புரிந்த பல்வேறு நபர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான டாக்டரேட் பட்டம் வழங்கப்பட்டது. நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் திருச்சியை சேர்ந்த''திருச்சி காயிதேமில்லத் ஆட்டோ ஸ்டீல்"சங்கத்தின் தலைவர்S.ரபீக் அஹமத்அவர்கள்இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர்காதர் மொய்தீன் மற்றும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல்ரஹ்மான்ஆகியோர் முன்னிலையில்டாக்டரேட்பட்டத்தை பெற்றுக்கொண்டகாட்சி.
Post A Comment:
0 comments so far,add yours