பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தை திறந்து வைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் ஆகியோர் சிறப்பித்தனர்.
இராமநாதபுரம், பெருநாழியில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் ஆகியோர் பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தை திறந்து வைத்து, பள்ளிகள் 75’ம் ஆண்டு பவள விழாவிலும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours