கீழக்கரையில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஆர்.எஸ். இராஜகண்ணப்பன் ஆகியோர் வழங்கினர். IBINEWS நேரம் ஜூலை 22, 2022 செய்திகள், புகைப்படங்கள், கீழக்கரையில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஆர்.எஸ். இராஜகண்ணப்பன் ஆகியோர் வழங்கினர்.இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். இராஜகண்ணப்பன் ஆகியோர் மீனவர் நலத்துறை சார்பாக மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார்கள்.நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி Share To: Nextபுதிய இடுகை Previousபழைய இடுகைகள் IBINEWS View Profile
Post A Comment:
0 comments so far,add yours