மானிய கோரிக்கை 2021-22 அறிவிப்பு எண் 21'ல் பள்ளிகள்-வட்டாரம்-மாவட்ட அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அதன்படி மாவட்ட பள்ளிகள் அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டியை தென்காசி இ.சி.ஈ அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்
தகவல்=நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours