3000 பேருக்கு அன்னதானம்

கோவை மாவட்டம் காரச்சேரி நீதி மகான்
ஹாஜி அலி பாபா தர்கா 19வது ஆண்டு

உருஸ் விழாவில் வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் காரச்சேரி நீதி மகான் ஹாஜி அலி பாபா தர்கா 19வது ஆண்டு உருஸ் விழா நேற்று (06.08.2022 - சனிக்கிழமை) மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது பொதுமக்கள் திரளாக வந்து கலந்துகொண்டு பாபாவின் நல்லாசியை பெற்று கொண்டார்கள்.



3000 பேருக்கு அன்னதானம்:

3000 பேருக்கு அன்னதானம் வழங்கி விழாவை காரச்சேரி நீதி மகானின் நிர்வாகிகள் மிகவும் சிறப்பான முறையில் நடத்தினார்கள் இரண்டு நாட்கள் விடிய விடிய ராத்திபு மௌலுது நடை பெற்றது. சென்னையிலிருந்து  திரை பட இயக்குனர் A.M.மாஹீன் கலந்து கொண்டார்.


Share To:

IBINEWS

Post A Comment:

3 comments so far,Add yours

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிருபருக்கு நன்றிகள்!!

      IBI செய்தித்தளத்தின் செய்திகளை எளிதில் தமிழக மக்களுக்கு கிடைக்கும் வகையில் தன் செயல்பாடுகளை தற்போது செயல்படுத்துவதன் மூலம் பொதுமக்களின் எண்ணங்களை கவர்ந்து வருகிறது, அந்த வகையில் இந்த செய்தியை போன்று மக்களுக்கு தேவையான ஆன்மீக விஷயங்களை கோவையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியபடுத்துதலில் மட்டுமல்லாமல் IBI செய்தி தளத்தின் செய்திகள் மிகவும் துல்லியமாக குறிப்பிடுவதால் மக்களை இதை அதிகம் விரும்புகின்றனர் அதன் அடிப்படையில் செய்தியாளரும்,நிருபருமான கோவை S.A.ராமகிருஷ்ணன் அவர்களை கோவை மாவட்ட பொதுமக்களின் சார்பாக பாரட்டுவதோடு மட்டுமல்லாமல் நன்றிகளையும் தெரிவித்து மேலும் இது போன்ற அனைத்து செய்திகளையும் தெரியப்படுத்தி மக்களிடம் நன்மதிப்பை பெற வாழ்த்துகிறோம்.
      நன்றிகள் !!திரு.S.A.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் IBI செய்திதளத்திற்கும் நன்றிகள்🙏🙏

      நீக்கு
    2. நன்றி! நன்றி!! நன்றி!!

      நீக்கு