திருச்சி தெற்கு மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நடைபெற்ற
75வது ஆண்டு சுதந்திர தின சிறப்பு கொடியேற்று நிகழ்ச்சி
ஆகஸ்ட் 15 2022 திங்கட்கிழமை இன்று காலை 9.15 மணியளவில், சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தின சிறப்பு கொடியேற்று நிகழ்ச்சி திருச்சி தெற்கு மாவட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட செயலாளர்.K.M.K.ஹபிபுர் ரஹ்மான் கொடியேற்ற, திருச்சி மாவட்ட பொருளாளர் B.M.ஹுமாயூன்,,மேற்கு தொகுதி அமைப்பாளர் K.M.S.அப்துல் கபூர்,STU செயலாளர் ஷாஜகான், S.T.U.துணைத்தலைவர் அப்துல் சலாம்,காஜா நகர் வார்டு தலைவர்K.M.K. பைசூர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் மாவட்ட இளைஞரணி (MYL துணைத் தலைவர் ஹாஜி.ஷேக் முஹம்மது கௌஸ், இளைஞரணி பொருளாளர் S. சாதிக்குல் அமீன்,அரியமங்கலம் வார்டு செயலாளர். முஸ்தபா ,59 வார்டு செயலாளர் முசிறி பாபு,முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பேராசிரியர் .M.மொய்தீன் அப்துல்காதர், J.ஜாபர் ஷரீப், R.நவாப் கான், M.முஹம்மது நியாஸ் A.K.அலாவுதீன் K.சாகுல் ஹமீது மற்றும் மாவட்ட,வார்டு, பிரைமரி சார்ந்த இளைஞரணி,தொழிலாளர் அணி சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours