தூத்துக்குடி மஜ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகசபை 75வது சுதந்திரதின தேசிய கொடியேற்றம்
இன்று 15.08.2022 அதிகாலை மஜ்ஜிதுர் ரஹமான் நிர்வாக சபையின் சார்பாக ஸ்டேட் பேங்க் காலனி மஹல்லா பள்ளியில் சுபுஹூ தொழுகைக்குப் பின்பு 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பள்ளி தலைவர் ஷாகுல் ஹமீது ஹாஜியார் மற்றும் பள்ளி நிர்வாக சபையினர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யபட்டது.
Post A Comment:
0 comments so far,add yours