ஆஷுரா நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஹாஜி.பி.எம்.ஹுமாயூன் ஏற்பாடு
திருச்சி தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நடத்தப்படும் காயிதேமில்லத் பெண்கள் மதரசாவில் ஆஷுரா நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று (09.08.2022) ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் ஹாஜி.பி.எம்.ஹுமாயூன் செய்திருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours