சுதந்திர சிறகுகள் ஓவிய கண்காட்சி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து வாழ்த்து
திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில், "Design School" சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர சிறகுகள் எனும் ஓவிய கண்காட்சியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து ஓவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்
Post A Comment:
0 comments so far,add yours