முரசொலி மாறன் திருவுருவ படத்திற்கு

மலர் தூவி மரியாதை





கலைஞரின் மனசாட்சியாக திகழ்ந்து திராவிட கருத்தியல்களை நாடு முழுவதும் கொண்டு சென்ற முரசொலி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு இன்று மலர் தூவி  மரியாதை செலுத்தினார்கள்  இந்நிகழ்வில்,அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours