திருச்சியில்கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் கே என் நேரு தொடங்கி வைத்தார்
திருச்சிராப்பள்ளியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ஸ்டாலின் குமார், எம். பழனியாண்டி, ஆகியோருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

.jpeg)

.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours