பா.ஜ.க.,ஆட்சியை அகற்ற காங்கிரஸ் விழிப்புணர்வு
பா.ஜ.க.,ஆட்சியை அகற்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடைபயணம் மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி MP, மாநிலத் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அழகிரி Ex.MP ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி நாடெங்கிலும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது,
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று ( 02.08.22) காலை 11 மணி அளவில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சென்னை மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் M.A.B.L.,MC, திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் பகுதி தலைவர் T M தணிகாசலம், மாவட்ட நிர்வாகிகள் துறைமுகம் செல்லப்பா, வாசிப் உசேன், S.நயீப்கான், S.ஜமீல் அகமது, கராத்தே பாலு, நூர்தீன், சீனிவாசன், S சதிஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours