கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற இளையான்குடி புதூர்
குழந்தைகளுக்கு
ஐபிஐ நியூஸ் வாழ்த்து
சென்னைக்கு உட்பட்ட மகாபலிபுரத்தில் தென்னிந்திய அளவில் நடந்த கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற சென்னை வாழ் இளையான்குடி புதூர் மக்களின் குழந்தைகள்.
வீரம் நிறைந்த விளையாட்டில் விவேகம் நிறைந்த எண்ணங்களுடன் வெற்றி பெற்றவர்களை வளம்பெற ஐபிஐ நியூஸ் சார்பாக வாழ்த்துகிறோம்.
Post A Comment:
0 comments so far,add yours