கனமழை கொடைக்கானல் பழனி சாலையில் சரிவு IBINEWS நேரம் ஆகஸ்ட் 31, 2022 செய்திகள், தகவல்கள், புகைப்படங்கள், கனமழை கொடைக்கானல்பழனி சாலையில் சரிவுகனமழையின் காரணமாக கொடைக்கானல் பழனி சாலையில், சவரிகாட்டிற்க்கு சற்று மேலே சாலை பாதி அளவிற்கு சரிந்து விட்டது கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது, எனவே சரியான தகவல் கிடைத்த பின்பு வாகனங்களை இயக்கவும்தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS Share To: Nextபுதிய இடுகை Previousபழைய இடுகைகள் IBINEWS View Profile
Post A Comment:
0 comments so far,add yours