TNTJ பொதுக்கூட்ட அழைப்பிதழ்
IUML திருச்சி மாவட்ட செயலாளர்
பெற்றுக் கொண்டார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டத்தில் 21-08-2022 அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் அழைப்பிதழை TNTJ மாவட்ட தலைவர் குலாம் தஸ்தஹீர் மற்றும் அமைப்பு சேர்ந்த நிர்வாகிகள் இன்று நண்பகல் 12.15 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்ட செயலாளர் K.M.K.ஹபிபுர் ரஹ்மானை மரியாதை நிமித்தமாக சந்தித்து வழங்கினர்.
நிகழ்வில் TNTJ மாவட்ட செயலாளர் சையது ஜாகீர்,மாவட்ட பொருளாளர் லால்பாஷா,மாவட்ட துணை செயலாளர்கள் உமர்,பிலால்,கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours