ஆல் இந்திய பேக் வேர்டு
அண்டு மைனாரிட்டி கவுன்சில்
17-வது மாநில மாநாடு
ஆல் இந்திய பேக் வேர்டு அண்டு மைனாரிட்டி கவுன்சில் (BAMCEF)சார்பாக 18.09.2022 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணியளவில் திருச்சி மாவட்டம் சுமங்கலி மகாலில் நடைபெற்ற 17-வது மாநில மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் K.M.K.ஹபீபுர் ரஹ்மான் கலந்துகொண்டு மக்களுக்கு மத்திய அரசாங்கத்தின் அநீதி குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வில் முஸ்லிம் யூத் லீக் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி. S.ஷேக் முஹம்மது கௌஸ் மற்றும் பேராசிரியர் M.மொய்தீன் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours