சென்னையில் அதிகரித்து வரும் நாய்களின் தொல்லை
சென்னை பெரம்பூர் வெள்ளையன் மார்க்கெட் பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அவதி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாய்கள் பல ஒன்றாக சேர்ந்து பயமுறுத்தி வருகிறது.வருவோர் போவோர் எல்லாம் நாய்களுக்கு பயந்து பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய்களை அப்புறப்படுத்தி பொதுமக்கள் பீதியிலிருந்து நிம்மதியாக அவ்வழியே சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours