ராகுல் காந்தியின்
பாரத் ஜோடோ யாத்திரை
இந்திய மக்களை ஒன்றிணைக்கும்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய பிஏசி தலைவரும், ஐயுஎம்எல் கேரள மாநிலத் தலைவருமான பங்கட் சயீத் சாதிக் அலி ஷிஹாப் தங்கல் சாஹிப் கூறுகையில்,
ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை இந்திய மக்களை ஒன்றிணைக்கும் பயணம். பாரத் ஜோடோ யாத்திரையின் பதினைந்தாம் நாளான நேற்று சாலக்குடியில் நடைபெற்ற நிறைவு கூட்டத்தில் வருங்கால இந்தியாவின் பாதுகாவலராக இந்திய மக்களால் கருதப்படும் தலைவர் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் பயணத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தியாவை வழிநடத்துவது யார் என்ற கேள்விக்கான விடை இந்தப் பயணம். இது மக்களை ஒன்றிணைக்கும் பயணம். பிரிவினை அரசியல் இந்தியாவின் மரபு அல்ல என்றும், இந்தியாவை மீட்கும் பயணம் என்றும் கூறினார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு கேரளாவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை
Post A Comment:
0 comments so far,add yours