பல்லவி ஜீ குமாவத்திற்கு
சென்னையில் சிறப்பு உபசரிப்பு
நேற்று ஞாயிற்றுக்கிழமை (11.09.2022) சென்னையில் பல்லவி ஜீ குமாவத் IAS உடன் பாரதியு சத்ரியே குமாவத் மகாசபா தமிழ்நாடு நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.பல்லவி ஜீ குமாவத்திற்கு சிறப்பு விருந்து உபசரிப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாரதியு சத்ரியே குமாவத் மகாசபா தமிழ்நாடு தலைவர் நரேந்திர குமாவத்,பொதுச் செயலாளர் பிரகாஷ் குமாவத்,துணைப் பொதுச் செயலாளர் பாபுலால் குமாவத்,செய்தி தொடர்பாளர் அசோக் குமாவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமதுநிருபர்- பாபுலால் குமாவத் - சென்னை
Post A Comment:
0 comments so far,add yours