புதிய குடிநீர் தொட்டி
கே.என்.நேரு திறந்து வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 27-ல் உள்ள சவேரியார் கோவில் தெருவில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான மாநகராட்சி பொது நிதியின் கீழ் கட்டப்பட்ட ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய புதிய குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று 16.09.2022 நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
அப்போது, சட்டமன்ற உறுப்பினர் நா.தியாகராஜன், மாநகர மேயர் மு.அன்பழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours