NIA.வைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
NIA.மற்றும் அமலாக்கத்துறை வருமானவரித் துறையை கொண்டு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களை வஞ்சிக்க நினைத்து மக்கள் பணி செய்யும் அமைப்பினுடைய தேசிய மாநில மாவட்ட நிர்வாகிகளை எந்த முகாந்திரமும் இன்றி அத்துமீறி கைது செய்த NIA.கண்டித்து திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் 5 மணி அளவில் நடைபெற்றது
இதில் அனைத்து கூட்டமைப்பு தலைவர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours