முராத் புஹாரி காலமானார்
ஐபிஐ நியூஸ் இரங்கல்
முராத் புஹாரி |
சென்னையின் பிரபல புஹாரிஓட்டல் உரிமை யாளர்களில் ஒருவரும், மதிமுக மாநில சிறுபாண்மை பிரிவு செயலாளர் அன்பு சகோதரர் முராத்புஹாரி காலமானார்.
அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் சாந்தி பெற ஐபிஐ நியூஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours