திராவிட முன்னேற்ற கழகத்தின்
15 வது கழக அமைப்பு தேர்தல்
MLA நிவேதா முருகன்
விண்ணப்பம்
அறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்,
பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிய ஓய்வறியா உதயசூரியன் முத்தமிழறிஞர் தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நல்லாசியுடனும்
மிசாவை வென்ற திராவிட மாடலின் நாயகர் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக இளம் தலைவர் நல்வாழ்த்துக்களோடும் திராவிட முன்னேற்ற கழகத்தின் 15 வது கழக அமைப்பு தேர்தலில் நாகை வடக்கு மாவட்ட கழக" மாவட்ட செயலாளர்" பொறுப்பிற்க்கு பூம்புகார் சட்டமன்ற தொகுதி MLA.நிவேதா முருகன் விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பித்தார்.
சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை
Post A Comment:
0 comments so far,add yours