அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு
கா.ஜமாலுதீன் வாழ்த்து
திராவிட முன்னேற்ற கழக வேளச்சேரி பகுதி துணை அமைப்பாளர் கா.ஜமாலுதீன் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்ரமணியனை இன்று 30.09.2022 நேரில் சந்தித்து அவரின் பணிகள்,மக்கள் நல பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours