பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
கண்டன ஆர்ப்பாட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் மீதான NIA மற்றும் ED-ன் கைது நடவடிக்கைகள் மற்றும் அத்துமீறிய சோதனைகளை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:25-09-2022, ஞாயிற்றுக்கிழமை.
நேரம்: காலை10.30மணி.
இடம்: உக்கடம், கோவை.
வாருங்கள் தோழர்களே
பாசிச பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அமலாக்கத் துறைக்கு (ED) எதிராக ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைவோம்.அழைக்கிறது கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.
இவ்வாறு கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours