NRS பிரினோ தேவா
பிறந்தநாள்
Dr.NRS.ரமேஷ் வாழ்த்து
புதுவை முதல்வர் NR ஐயாவின் நல்லாசியுடன் இன்று பிறந்தநாள் விழா காணும் NR ஐயாவின் விசுவாசி NRS பிரினோ தேவா NR காங்கிரஸ் இளைஞர் அணி பிரமுகர் அவர்களுக்கு எங்களின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். வாழ்க! வளமுடன்!! என்றும் அன்புடன் Dr.NRS. ரமேஷ்.
இவ்வாறு Dr.NRS. ரமேஷ் அகில இந்திய NR காங்கிரஸ் பேரியக்கம் (காரைக்கால் மாவட்டம்.) தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு நிருபர் – A.முஹம்மது ரிஜா - மயிலாடுதுறை
Post A Comment:
0 comments so far,add yours