திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில்

கே.என. நேரு ஆய்வு






திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், அலுவலகப் பயன்பாட்டிற்கு கூடுதல் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டு வந்த நிலையில், அப்பணிகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டார் 

அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அ.செளந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார், எம்.பழனியாண்டி, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் ஆகியோருடன் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours