கே.என்.நேரு முன்னிலையில்
எம்எல்ஏ பழனியாண்டி
ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடு முதலமைச்சரின்ஆணைப்படி திருவரங்கம் தொகுதிக்கான நீண்ட நாட்கள் தீர்க்கப்படாத 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் முகாம் அலுவலகத்தில் அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
உடன் மாவட்ட பொறுப்பாளர் K.வைரமணி மற்றும் மேயர் M.அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours