IUML பொதுச் செயலாளர்
K.A.M.முஹம்மது அபூபக்கர் பிறந்தநாள்
செய்தியாளர் M.முஹம்மது நியாஸ் வாழ்த்து
அஸ்ஸலாம் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நமது அன்பும் பாசமும் நிறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன் மாநில பொதுச் செயலாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் K A M அபூபக்கர் சாஹிப் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடும் பாசத்தோடும் பாராட்டுகின்றேன்.
எல்லோரிடமும் சகஜமாய் பேசும் உங்களுடைய நற்பண்பு அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சி இறைஞ்சி துவா கேட்கின்றேன்.
உங்களுக்கு ஈருலகிலும் இறைவன் வெற்றி கொடுப்பானாக! உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் வலிமையும் கொடுப்பானாக!! உங்களுடைய சமுதாயப்பணி என்றும் தொடரும் இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!!
இவ்வாறு திருச்சி ஐபிஐ நியூஸ்
செய்தியாளர் M.முஹம்மது நியாஸ்.தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours