மீலாது விழா கமிட்டி முன்னாள் தலைவர்
மதுரை இப்ராஹிம் மறைவு
S.A.N.K.S நகீப்கான் இரங்கல்
நேற்றைய தினம் நம்மை விட்டு மறைந்த மீலாது விழா கமிட்டி முன்னாள் தலைவர் மதுரை இப்ராஹிம் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக! கருணையாளன் அல்லாஹ்! அன்னாரின் குற்றம் குறைகள் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி அருள் புரிவானாக! ஆமீன்! அன்னாரின் குடும்பத்தாருக்கு சிறந்த பகரத்தையும் பொறுமையையும் கிருபையாளன் அல்லாஹ் தந்தருள்புரிவானாக! ஆமீன்!
இவ்வாறு தமிழ்நாடு இஸ்லாமிய களம் தலைவர் S.A.N.K.S.நகீப்கான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours