இளையான்குடி புதூர் அப்துல் ரகுமான் மறைவு தமிழ்நாடு இஸ்லாமிய களம் தலைவர் S.A.N.K.S.நகீப்கான் இரங்கல்
அப்துல் ரகுமான் இளையான்குடி புதூர் |
இளையான்குடி புதூர் கருவாட்டு சுல்தான் மகன் நாகூர் மீரான், லியாகத்அலி, கமால்பாஷா, மூஸா, சாகுல் ஆகியோரின் சகோதரர்
அப்துல் ரகுமான் இன்று சென்னையில் காலமானார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
யா! அல்லாஹ்! அன்னாரின் குற்றம் குறைகள் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை வழங்கி அருள் புரிவாயாக! ஆமீன்!
ஜனாஸா இருக்குமிடம் :33/34 மசூதி தெரு,சேப்பாக்கம், சென்னை-5
நல்லடக்கம் :நாளை காலை 9 மணிக்கு சென்னை ராயப்பேட்டை கபர்ஸ்தானில்
அவரைப் பிரிந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours