சுங்கச்சாவடி
பணியாளர்கள்
பணி நீக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் பணி நீக்கம் செய்ததை கண்டித்து நேற்று முதல் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்து கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன்,உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிகண்ணன்,உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல் ராஜ்,
உளுந்தூர்பேட்டை சேர்மன் ராஜவேல்,திருநாவலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.வி.முருகன்,மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்தி,திருநாவலூர் ஒன்றிய குழு தலைவர்,சாந்தி இளங்கோவன்,திருநாவலூர் ஒன்றிய குழு துணை தலைவர் ராமலிங்கம் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours