காந்தி பிறந்தநாள்
பிரதமர் மரியாதை
காந்தி ஜெயந்தியையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மகாத்மா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; ‘’ இன்று காலையில், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்’’
Post A Comment:
0 comments so far,add yours