10/06/22

மூன்று விருதுகள்

கே.என்.நேரு

மு.க.ஸ்டாலினிடம்

வாழ்த்து



உயிர்நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தின் கீழ் 60 சதவிகித குடிநீர் குழாய்கள் இணைப்புகளைக் கொண்ட மாநிலங்களில் சிறந்த செயல்பாட்டிற்காக இந்திய குடியரசுத் தலைவரால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருது,

தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் (Swachh Bharat Mission) கீழ் தூய்மையான நகரமாக இராமேஸ்வரம் நகராட்சியும், போத்தனூர் பேரூராட்சியும் தேர்வு செய்யப்பட்டு அதற்காக ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விருது,

ஆகிய மூன்று விருதுகளை அமைச்சர் கே.என்.நேரு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

ஷோபித் ஜி குமாவத்துக்கு

இந்திய குமாவத் க்ஷத்ரிய

மஹாசபா மரியாதை


விஜய் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய நிறுவனத்தில் (இந்தியாவின் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்) உதவி தணிக்கை அதிகாரி ஷோபித் ஜி குமாவத் மற்றும் அவரது தந்தை ஸ்ரீமான் ராஜேஷ் ஜி குமாவத்தின் மேவாலா குடும்பம் இந்திய குமாவத் க்ஷத்ரிய மஹாசபாவால் மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் குமாவத் சமாஜ் முலக்கடை தலைவர் ஓம்பிரகாஷ் லார்னா துணைத் தலைவர் அம்ராராம் பிலோதியா பொதுச்செயலர் கெவர்லால் பிலோதியா மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நமதுநிருபர் பாபுலால் குமாவத் - சென்னை

Our Correspondent - Babulal Kumawat – Chennai