மூன்று விருதுகள்

கே.என்.நேரு

மு.க.ஸ்டாலினிடம்

வாழ்த்து



உயிர்நீர் இயக்க (Jal Jeevan Mission) திட்டத்தின் கீழ் 60 சதவிகித குடிநீர் குழாய்கள் இணைப்புகளைக் கொண்ட மாநிலங்களில் சிறந்த செயல்பாட்டிற்காக இந்திய குடியரசுத் தலைவரால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருது,

தூய்மை இந்திய நகர்ப்புற இயக்கத்தின் (Swachh Bharat Mission) கீழ் தூய்மையான நகரமாக இராமேஸ்வரம் நகராட்சியும், போத்தனூர் பேரூராட்சியும் தேர்வு செய்யப்பட்டு அதற்காக ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விருது,

ஆகிய மூன்று விருதுகளை அமைச்சர் கே.என்.நேரு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours